வணக்கம்!
தலைவர் அவர்கள் மருத்துவமனையிலிருந்து இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. ஆனால், நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.– முரளி அப்பாஸ்
செய்தித் தொடர்பாளர்
மக்கள் நீதி மய்யம்— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) November 30, 2021
வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் கால் அறுவைசிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) November 30, 2021
நம் காலத்தின் நாயகர்களின் கதையான ‘1983’ திரைப்படத்தின் டிரெய்லரை பெருமிதத்துடன் அறிமுகம் செய்கிறேன்.#83Trailer in Tamil out now https://t.co/XKpD8A8bXb
83 RELEASING IN CINEMAS ON 24TH DEC, 2021, in Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam. Also in 3D.#ThisIs83 pic.twitter.com/DoUyV3oCTR
— Kamal Haasan (@ikamalhaasan) November 30, 2021